Friday 3rd of May 2024 03:31:33 PM GMT

LANGUAGE - TAMIL
-
85 மில்லியன் அமெரிக்கர்களுக்கு  இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டது!

85 மில்லியன் அமெரிக்கர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டது!


அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை வரையான காலப்பகுதியில் 85,008,094 பேருக்கு கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

மொடர்னா மற்றும் பைசன்-பயோஎன்டென் தடுப்பூசிகளே இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

55,547,697 பேர் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 28,701,201 பேர் வெள்ளிக்கிழமை வரை இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுள்ளதாகவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இவற்றில் மொத்தம் 7,306,425 தடுப்பூசிகள் நீண்டகால முதியோர் பராமரிப்பு மையங்களில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), அமெரிக்கா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE